அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றில் சீனா மிக வேகமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவது பற்றியும், 2027ஆம் ஆண்டு வாக்கில் உடனடியாக பயன்படுத்தக்கூடிய 700 அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் எனவும், 2030ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 1000 அணு ஆயுதங்களை சீனா பெற்றிருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இது இதற்கு முன்னர் பெண்டகன் கணித்ததை விட பன்மடங்கு அதிகமாகும் அதாவது இதற்கு முந்தைய கணிப்பில் சீனா 2030ஆம் ஆண்டு வாக்கில் 400 […]
Read Moreஇந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO தயாரித்த எதிரி விமானதளங்களை அழிக்கும் ஸ்மார்ட் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு உள்ளது. SAAW – Smart Anti Airfield Weapon அதாவது ஸ்மார்ட் விமானதள எதிர்ப்பு ஏவுகணை என பெயர் கொண்ட இது சுமார் 100 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஏவுகணை இந்த வருடத்தில் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி அன்றும், நவம்பர் 3 ஆம் தேதி அன்றும் வெற்றிகரமாக […]
Read Moreமனித குலம் விண்வெளியை ஆய்வு செய்து தெரிந்து கொண்ட அளவில் கால் பங்கு கூட கடலுக்கடியே ஆய்வு செய்யவில்லை, ஆகவே சமீப காலமாக உலகளவில் கடலடி ஆய்வு அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. தற்போதைய நிலையில் உலகில் அமெரிக்கா ரஷ்யா ஃபிரான்ஸ் சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே அதிக ஆழத்திற்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளன. இந்த வரிசையில் இந்லியாவும் தற்போது இணைந்துள்ளது, சமுத்ராயன் என்ற திட்டத்தின்கீழ் மத்ஸ்யா எனும் நீர்மூழ்கி […]
Read More