Day: November 2, 2021

அணு சப்ளையர்கள் குழுவில் இந்தியாவுக்கு உறுப்பினர் அந்தஸ்து காலநிலை மாற்றத்தை சமாளிக்க அவசியம் தேவை !!

November 2, 2021

இங்கிலாந்து நாட்டின் க்ளாஸ்கோ நகரில் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்26 மாநாடு நடைபெற்று வருகிறது, இதில் இந்தியாவும் பங்கு பெறுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய இந்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியா சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் எரிபொருள்களை பயன்படுத்துவதை குறைத்துவிட்டு அணு சக்தி நோக்கி நகர வேண்டுமெனில் அணு சப்ளையர்கள் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும் காரணம் அணு தொழில்நுட்பம் பரவலாக மிகப்பெரிய அளவில் பணமும் அதற்கான அணு பொருட்களும் தேவைகளை கருத்தில் கொண்டு பெருமளவில் […]

Read More

ஏகே47 துப்பாக்கிகளை மேம்படுத்தும் ஆர்டரை இஸ்ரேலிய நிறுவனத்தை வீழ்த்தி பெற்ற இந்திய நிறுவனம் !!

November 2, 2021

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம் தான் SSS DEFENCE ஆகும். இந்த நிறுவனம் இந்திய தரைப்படையின் ஏகே47 ரக துப்பாக்கிகளை மேம்படுத்துவதற்கான போட்டியில் கலந்து கொண்டது. இந்த போட்டியில் ஏற்கனவே பல முறை இத்தகைய மேம்பாட்டு பணிகளை மேற்கொண்ட இஸ்ரேலிய FAB DEFENCE நிறுவனமும் பங்கேற்றது. ஆகவே போட்டி மிக கடுமையாக இருந்த நிலையில் இந்திய நிறுவனமான SSS DEFENCE இஸ்ரேலிய FAB DEFENCE நிறுவனத்தை வீழ்த்தி ஆர்டரை பெற்றது.

Read More

விரைவில் இந்தியாவின் சொந்த ஏகே47 வெர்ஷன் துப்பாக்கி அறிமுகம் !!

November 2, 2021

உலகின் பல நாடுகள் ரஷ்யாவின் ஏகே ரக துப்பாக்கிகளை போன்றே தங்களது சொந்த வடிவங்களை தயாரித்து பயன்படுத்தி வருவது மட்டுமின்றி ஏற்றுமதியும் செய்து வருகின்றனர். அந்த வகையில் சீனா பல்கேரியா உக்ரைன் இஸ்ரேல் என பல நாடுகள் உள்ளன விரைவில் இந்தியாவும் அந்த பட்டியலில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூர் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் SSS DEFENCE எனும் தனியார் நிறுவனம் தான் தற்போது இந்த முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து […]

Read More

விரைவில் கடற்படையில் இணைய உள்ள அதிநவீன ஐ.என்.எஸ். வேலா நீர்மூழ்கி கப்பல் !!

November 2, 2021

இந்திய கடற்படை ஃபிரான்ஸ் உதவியுடன் 6 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிகள் கப்பல்களை இந்தியாவிலேயே கட்டமைத்து படிப்படியாக படையில் இணைத்து வருகிறது. ஏற்கனவே ஐ.என்.எஸ். கல்வாரி, ஐ.என்.எஸ். கல்வாரி, ஐ.என்.எஸ். காந்தேரி மற்றும் ஐ.என்.எஸ். கரன்ஜ் ஆகிய மூன்று ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் படையில் இணைந்துள்ளன. அந்த வகையில் தற்போது நான்காவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வேலா விரைவில் படையில் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஐ.என்.எஸ். வேலா நீர்மூழ்கி கப்பலை மும்பை […]

Read More

பிரிட்டனுடன் மிக முக்கியமான ஒப்பந்தத்தை இறுதி செய்ய போகும் இந்தியா !!

November 2, 2021

பிரிட்டனில் உள்ள க்ளாஸ்கோவ் நகரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜாண்சன் ஆகியோர் சந்தித்து பேச உள்ள நிலையில் இரு நாடுகளிடையே மிக முக்கியமான நிகழ்வு ஒன்று நடைபெற உள்ளது. அதாவது சரக்கு பரிமாற்ற ஒப்பந்தம் (MALE – Memorandum of Agreement on Logistics Exchange) ஒன்று கையெழுத்தாக உள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா ஏற்கனவே அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இத்தகைய […]

Read More

ராணுவத்தை புறக்கணிக்க வேண்டாம் எதிரி நாடுகள் கூறு போட்டு விடும் ஜெனரல் ராவத் எச்சரிக்கை !!

November 2, 2021

சர்தார் பட்டேல் நினைவு கருத்தரங்கில் கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் ராவத் தேசத்தின் கட்டமைப்பில் ராணுவத்தின் பங்களிப்பு என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் ராணுவத்தை உதாசீனம் செய்வதையோ, புறக்கணிப்பதையோ தேவையின்றி விமர்சனம் செய்வதையோ தவிர்க்க வேண்டும் எனவும், ராணுவம் புறக்கணிக்கப்பட்டால் இந்த நாட்டை எதிரி நாடுகள் கூறுபோட்டு விடும், 1950களில் தேச பாதுகாப்பு தடம் புரண்ட போது 62ல் சீனா இந்திய நாட்டையே உலுக்கி போட்டது என்றார். மேலும் அவர் பேசும்போது ஆகவே வரலாற்றில் […]

Read More