காஷ்மீர் பிரச்சனைக்கு தாலிபன்கள் காரணமா ?

இனக்குழுக்களுக்கு இடையேயான பிரச்சினைகள் மற்றும் அமைதி நடவடிக்கைகளில் நிபுணரான முனைவர் ராதா குமார் சமீபத்தில் ரெடிஃப் நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தாலிபான்களின் எழுச்சியால் ஜம்மு காஷ்மீரில் பிரச்சினை ஏற்படும் என்பது ஏற்கனவே தெரியும்

ஆனாலும் காஷ்மீரில் நடக்கும் பிரச்சினைகளில் தாலிபான்களுக்கு நேரடியாக பங்கிருக்க வாய்ப்பில்லை

மாறாக ஆஃப்கனிலா தாலிபான்களுடன் சேர்ந்து சண்டையிட்ட பயங்கரவாதிகள் அல்லது பாக் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் இதற்கு காரணம் என்றார்.