சமீபத்தில் சீனா உலகம் முழுவதும் சுற்றி செல்லும் திறன் கொண்ட ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
தற்போது இதற்கு ரஷ்யா தனது ஆதரவை பதிவு செய்துள்ளது அதாவது சீனா சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதாகவும்,
அமெரிக்காவும் கூட ஹைப்பர்சானிக் ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் சோதனை நடத்துவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதேபோல் ரஷ்யாவும் அதே சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு ஹைப்பர்சானிக் ஆயுதங்களை தயாரிப்பதாகவும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.