டீ எப்படி இருக்கிறது பாகிஸ்தானை கலாய்த்து தள்ளும் இந்திய நெட்டிசன்கள் !!

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவ முயன்ற போது 19 வயதான பயங்கரவாதி ஒருவன் சரணடைந்தான் .

அவனை ஊடகங்கள் முன் ஆஜர்படுத்திய இந்திய ராணுவம் மேஜை மீது டீ கப் ஒன்றை வைத்திருந்தது.

தற்போது இதனை வைத்து இந்திய நெட்டிசன்கள் பாகிஸ்தானை டீ எப்படி இருக்கிறது என கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

முன்னர் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிய போது பாகிஸ்தானியர்கள் செய்ததற்கு பழி வாங்கி வருகின்றனர் நமது நெட்டிசன்கள்.