1 min read
இந்திய நீர்மூழ்கி கப்பலை விரட்டியதாக அறிவித்த பாகிஸ்தான் பொய் பரப்புவதாக காரணம் முன்வைத்து இந்தியா குற்றச்சாட்டு !!
பாகிஸ்தான் கடற்படை கடந்த 16ஆம் தேதி இந்திய கடற்படை நீர்மூழ்கி ஒன்றை எல்லை தாண்டி அத்துமீறிய போது விரட்டி அடித்ததாக தகவல் வெளியிட்டது.
ஆனால் இந்தியா முறையான எந்த கடற்படையும் கடலுக்கு மேலே தெரியும்படி நீர்மூழ்கிகளை இயக்குவது இல்லை மாறாக அவை மூழ்கிய நிலையில் இயங்கும் என தெரிவித்துள்ளது.
இப்படி ஏற்கனவே பாகிஸ்தான் பல முறை இந்திய நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து விரட்டியதாக செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.