ட்ரம்ப் ஆட்சிகாலத்தில் அதிகரித்த அமெரிக்க அணு ஆயுதங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்கள் !!

  • Tamil Defense
  • October 8, 2021
  • Comments Off on ட்ரம்ப் ஆட்சிகாலத்தில் அதிகரித்த அமெரிக்க அணு ஆயுதங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்கள் !!

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த காலகட்டத்தில் அமெரிக்கா தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ள தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு மிக குறைந்த திறன் கொண்ட WS762 ரக அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 20 என்ற அளவில் அதிகரித்து உள்ளது, பின்னர் 2020ஆம் ஆண்டு மீண்டும் குறைந்துள்ளது.

ஆனால் இந்த உயர்வுக்கான காரணம் என்ன என்பது குறித்த எவ்வித விளக்கமும் பொது வெளியில் இல்லை மேலும் W762 அணு ஆயுதத்தை பைடன் தீவிரமாக எதிர்ப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.