இந்தியாவின் புதிய கடலடி ஆயுதம் !!

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் புதிய கடலடி ஆயுதம் ஒன்றை தயாரித்து வருகிறது.

M17 டார்ப்பஸ்டர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆயுதம் எதிரி டார்பிடோக்களை தாக்கி அழிக்கும் டார்பிடோ என கருதப்படுகிறது.

தற்போது இந்த ஆயுதத்தின் இரண்டு சோதனை வடிவங்களின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.