
சமீபத்தில் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 6 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்ட நிலையில் உடன் வந்த ஒருவன் சரணடைந்தான்.
19 வயதே நிரம்பிய அவன் தனக்கு 20,000 ரூபாய் சண்டையிட கொடுக்கப்பட்டதாக தன்னை திரும்ப நாடு திரும்ப அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளான்.
மேலும் தன்னை இந்திய ராணுவம் நன்றாக கவனித்து கொண்டதாகவும் தனது தாயிடம் திரும்பி செல்ல விரும்புவதாகவும் கூறினான்.