கூட்டு பயிற்சியில் எகிப்திய மிராஜ்2000 மற்றும் இந்திய மிராஜ்2000 !!

  • Tamil Defense
  • October 8, 2021
  • Comments Off on கூட்டு பயிற்சியில் எகிப்திய மிராஜ்2000 மற்றும் இந்திய மிராஜ்2000 !!

எகிப்தில் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள “ஹாப் எக்ஸ் 2021” போர் பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கு பெற உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலில் நடைபெறும் ஃப்ளூ ஃப்ளாக் போர் பயிற்சியில் பங்கு பெற்ற கையோடு இந்திய விமானப்படை எகிப்து செல்ல உள்ளது.

பின்னர் அங்கு நமது மிராஜ்2000 விமானங்கள் எகிப்திய மிராஜ் 2000 விமானங்களுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபடும் என கூறப்படுகிறது.