
இந்தியா சீனாவுடன் போரை ஆரம்பித்தால் நிச்சயமாக தோல்வியை தழுவும் என சீன அரசுடைய ஆதரவு ஊடகமான க்ளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது இந்தியா தனது விருப்பத்தின் அடிப்படையில் எல்லை பிரச்சினையை ஒரு போதும் தீர்த்து கொள்ள முடியாது எனவும்
இந்தியா மற்றும் சீனா ஆகியவை இருபெரும் சக்திகள் அவற்றால் எல்லையில் நீண்ட நாள் படைகளை குவித்து செயல்பட முடியும்
ஆனால் இந்தியா சீனாவுடன் எல்லை பிரச்சினை காரணமாக போர் ஒன்றை ஆரம்பித்தால் அது தோல்வியை தழுவும் என செய்தி வெளியிட்டு உள்ளது.