பாதுகாப்பு துறையில் இந்தியாவை உலகின் முன்னனி நாடுகளில் ஒன்றாக மாற்ற இலக்கு பாதுகாப்பு அமைச்சர் !!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இன்று ஏழு புதிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது இந்தியாவை பாதுகாப்பு துறையில் உலகின் முன்னனி நாடுகளில் ஒன்றாக மாற்ற இலக்கு வைக்கப்பட்டு இருப்பதாகவும்,

2024ஆம் ஆண்டளவில் சுமார் 35,000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி உள்ளடக்கி 1,75,000 கோடி வருவாய் ஈட்ட திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாகவுமா அவர் தெரிவித்தார்.