
இந்தியா உலகின் முதல் 25 ஆயுத ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்று உள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதனை பெங்களூருவில் நடைபெற்ற பாதுகாப்பு துறை நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் அவர் அறிவித்து இதனை ஒரு புதிய மைல்கல் என குறிப்பிட்டார்.
இந்த பட்டியலை சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை தளமாக கொண்டு இயங்கும் சிப்ரி எனும் புகழ்பெற்ற அமைப்பு வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது