இந்தோ பசிஃபிக் பகுதியில் இந்தியா தவிர்க்க முடியாத கூட்டாளி ஃபிரான்ஸ் தூதர் !!

  • Tamil Defense
  • October 1, 2021
  • Comments Off on இந்தோ பசிஃபிக் பகுதியில் இந்தியா தவிர்க்க முடியாத கூட்டாளி ஃபிரான்ஸ் தூதர் !!

இந்தியாவுக்கான ஃபிரான்ஸ் தூதர் எம்மானுவேல்லெனேய்ன் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் எங்களின் தவிர்க்க முடியாத முக்கிய கூட்டாளி இந்தியா என கூறியுள்ளார்.

முக்கிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன, இந்த உறவினை மேலும் அதிகமாக வலுப்படுத்த முடியும் எனவும் கூறிய அவர்,

இந்தோ பசிஃபிக் பிராந்தியம் எங்களுக்கும் முக்கியமானது இங்கு 20 லட்சம் ஃபிரெஞ்சு மக்கள் வசிக்கின்றனர் மேலும் 7000 ராணுவ வீரர்கள் இங்கு உள்ளனர் என்றார்.