அமெரிக்காவுடன் 423 கோடி ரூபாய் மதிப்புள்ள டார்பிடோக்கள் வாங்க ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • October 23, 2021
  • Comments Off on அமெரிக்காவுடன் 423 கோடி ரூபாய் மதிப்புள்ள டார்பிடோக்கள் வாங்க ஒப்பந்தம் !!

இந்தியா அமெரிக்கா உடன் சுமார் 423 கோடி ரூபாய் மதிப்பிலான மார்க்54 கனரக டார்பிடோக்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

டார்பிடோக்கள் மற்றும் சேஃப்களை இந்திய கடற்படை பயன்படுத்தி வரும் பி8ஐ தொலைதூர கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானங்களில் பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா தான் உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பி8ஐ ரக விமானங்களை பயன்படுத்தி வரும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.