சீனாவின் புதிய எல்லை சட்டம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த இந்தியா !!

சீனா புதிய எல்லையோர நிலப்பரப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்றி அமல்படுத்தியுள்ளது இந்த சட்டத்தின்படி எல்லையோர மாவட்டங்களை மறுசீரமைப்பு செய்ய முடியும்,

இந்த சட்டத்தின் மூலமாக சீனா எல்லையோரம் தனது ஒருதலைபட்சமான செயல்பாடுகளை நிறுவ விரும்புவதாகவும்

இத்தகைய செயல்பாடுகளை சீனா நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் ஒரு நாளும் இந்தியா அவற்றை அனுமதிக்காது எனவும் வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.