
சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர் ஆக்கஸ் கூட்டணியில் இந்தியா அல்லது ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெறுமா என கேட்டார்.
அதற்கு பதில் அளித்த ஜென் சாகி ஆக்கஸ் என்பது முத்தரப்பு ஒப்பந்தம் ஆகும் ஆகவே இதில் வேறு எந்த நாடுகளும் சேர்க்கப்படாது என்றார்.