
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திறக்கு தேவையான பாகங்களை தயாரித்து வழங்கி வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவின் முன்னனி போர் விமானங்களில் ஒன்றான எஃப்/ஏ-18 சூப்பர் ஹார்னெட் ரக விமானத்திற்கான பாகம் ஒன்றை தயாரித்து வழங்கி வருகிறது.
மேற்குறிப்பிட்ட விமானத்திற்கான 200ஆவது Gun Bay Doorஐ சமீபத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நான் றுவனம் டெலிவரி செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதனை HAL தலைமை மேலாண்மை இயக்குநர் மாதவன் மற்றும் போயிங் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் சலித் குப்தே ஆகியோர் பாராட்டி உள்ளனர்.