
சமீபத்தில் ஃபிரெஞ்சு அதிபர் அல்ஜீரியா நாட்டை பற்றி பேசுகையில் அந்நாட்டு அதிபர் மிகவும் கடினமான சூழலில் சிக்கி உள்ளதாகவும்,
ஹிராக் எனப்படும் ராணுவ அரசியல் முறையால் அல்ஜீரியா ஆட்சி செய்யப்படுவதாகவும் கருத்து தெரிவித்தார்.
இதனையடுத்து அல்ஜீரியா ஃபிரான்ஸ் இடையிலான உறவுகள் மோசமடைந்து உள்ளன தங்களது தூதரை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது.
மேலும் ஃபிரெஞ்சு நாட்டை சேர்ந்த விமானங்கள் அல்ஜீரியாவின் வான்பரப்பில் பறக்கவும் தடை விதித்துள்ளது.