
16 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் பூஞ்ச் ஆபரேஷனில் ஸ்லீப்பர் செல் பயங்கரவாதிகளின் ஈடுபாடு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பல வருடங்களாக காஷ்மீரில் செயல்படாமல் முடங்கி கிடந்த ஸ்லீப்பர் செல் குழு தற்போது அமைதியை சீர்குலைக்க ஆக்டிவேட் செய்யப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பூஞ்ச் ஆபரேஷன் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நீண்டதும் கடினமானதுமான பயங்கரவாத ஒழிப்பு ஆபரேஷன் என பாதுகாப்பு படைகள் கூறுகின்றனர்.