
அமெரிக்க கடற்படையில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களின் ரகசியங்களை
வெளிநாடு ஒன்றிற்கு விற்க முயன்றதாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
தற்போதைய கேள்வி மேற்குறிப்பிட்ட மூன்றாவது நாடு எது என்பதே பலரும் சீனாவை நோக்கி கைநீட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.