Day: October 29, 2021

இந்தோ பசிஃபிக்கில் அதிகாரத்திற்காக நாளுக்கு நாள் அதிகரிக்கும் போட்டி !!

October 29, 2021

ஒரு கருத்தரங்கில் பேசிய இந்திய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் அவர்கள் இந்தோ பசிஃபிக் பகுதியில் அதிகாரத்திற்காக நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வருவதாக பேசியுள்ளார். நாளுக்கு நாள் ராணுவ மற்றும் அரசியல் சூழல்கள் மிகப்பெரிய மாற்றம் கண்டு வரும் நிலையில் ஸ்திரத்தன்மையில் இந்திய கடற்படை முக்கிய பங்கு வகித்து வருவதாகவும் கூறினார். இதற்காக சில முக்கிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறினார். முதலாவதாக பொதுவாக பிராந்தியம் முழுவதற்குமாக இருக்கும் பிரச்சினைகளை […]

Read More

இந்திய எல்லையோரம் பணி; சீன ராணுவத்தில் இணைய மறுக்கும் திபெத்தியர்கள் !!

October 29, 2021

சீனா தனது ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளில் திபெத்தியர்களை அதிகளவில் வலுக்கட்டாயமாக சேர்க்க முயன்று வருகிறது ஆனால் திபெத்தியர்கள் சேர மறுக்கறார்கள். சீனாவின் இந்த முயற்சிக்கு காரணம் திபெத்தியர்கள் உயர்ந்த பகுதிகளில வாழ்பவர்கள் ஆகவே அதிக உயர பகுதிகளில் சிறப்பாக செயல்பட முடியும் ஆனால் சமவெளி பகுதகளில் இருந்து வரும் வீரர்களால் அத்தகைய சூழல்களை சமாளிக்க முடியவில்லை. நங்காரி மாகாணம் மற்றும் சும்பி பள்ளதாக்கு பகுதிகளில வீட்டுக்கு ஒருவர் படைகளில் இணைய வேண்டும் என உத்தரவிடப்பட்டு […]

Read More

இந்தியா உள்ளடங்கிய மற்றொரு புதிய க்வாட் இஸ்ரேலிய தூதர் !!

October 29, 2021

இந்தியாவுக்கான புதிய இஸ்ரேலிய தூதரான நோவர் கிலோன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த பின்னர் முதல் முறையாக இந்திய ஊடகங்களிடம் பேசினார். அப்போது அவர் இந்தியா அமெரிக்கா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் அடங்கிய புதிய க்வாட் அமைப்பின் உருவாக்கம் பற்றி பேசினார். அவர் பேசும்போது முதல்முறையாக இக்கூட்டமைப்பின் அமைச்சர்கள் சந்தித்த போது ஒவ்வொரு நாடும் தங்களது பிரச்சினைகளை முன்வைத்த போது இந்தியா ஈரான் உடனான தனது உறவுகளையும் முன்வைத்ததாக கூறினார. ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் […]

Read More

அக்னி-5 சோதனையை வெற்றிகரமாக நடத்திய இந்தியா !!

October 29, 2021

இந்தியா அக்னி-5 கண்டம் விட்டு கண்டம் பாயும் பலிஸ்டிக் ஏவுகணையை ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக ஏவி சோதனை செய்தது. இந்த ஏவுகணையானது 3 நிலை கொண்ட திட எரிபொருள் என்ஜினால் இயங்க கூடியதாகும் இதன் தாக்குதல் வரம்பு 5000 கிலோமீட்டர் ஆகும் மிகவும் துல்லியமானது என கூறப்படுகிறது. இந்த சோதனையின் வெற்றியானது இந்தியாவின் கொள்கையான குறைந்தபட்ச உறுதியான தடுப்பு முதல் தாக்குதல் இல்லை என்பதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் […]

Read More