Day: October 28, 2021

இந்தியாவின் ரகசிய ஸ்டெல்த் ட்ரோன் வெளியானது !!

October 28, 2021

இந்தியாவின் ரகசிய ஸ்டெல்த் ஆளில்லா போர் விமானத்தின் ரகசியம் வெளியானது. சமீபத்தில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நடைபெற்ற இதன் சோதனை பற்றிய காணொளி வெளியானது. ஸ்விஃப்ட் என அழைக்கப்படும் இது எதிர்காலத்தில் தயாரிக்கப்பட உள்ள கடக் ஆளில்லா விமானத்திற்கு முன்னொடியாக இருக்கும். இதில் ரஷ்ய என்ஜின் பயன்படுத்தி வரப்படுவதாக கூறப்படுகிறது மேலும் இது 13அடி நீளம் மற்றும் 16 அடி அகலம் கொண்டது. இதுபற்றி மத்திய அரசோ அல்லது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமோ இதுவரை […]

Read More

ஒரு நாள் இந்தியா மொத்த காஷ்மீரையும் கைபற்றும் மூத்த விமானப்படை அதிகாரி !!

October 28, 2021

1948ஆம் ஆண்டு காஷ்மீர் போரில் பங்கேற்க இந்திய படையினர் காஷ்மீரில் தரை இறங்கியதின் 75ஆவது ஆண்டு கால விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய மேற்கு பிராந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமித் தேவ் ஒரு பரபரப்பு கருத்தை வெளியிட்டார். அதாவது தற்போது உடனே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைபற்றுவதற்கான திட்டங்கள் இல்லை ஆனாலும் கடவுள் விரும்பினால் ஒரு நாள் மொத்த காஷ்மீரும் மீட்கப்படும் என்றார். மேலும் அவர் பேசும்போது இருதரப்பு மக்களுக்கு […]

Read More

காஷ்மீர் பிரச்சனைக்கு தாலிபன்கள் காரணமா ?

October 28, 2021

இனக்குழுக்களுக்கு இடையேயான பிரச்சினைகள் மற்றும் அமைதி நடவடிக்கைகளில் நிபுணரான முனைவர் ராதா குமார் சமீபத்தில் ரெடிஃப் நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தாலிபான்களின் எழுச்சியால் ஜம்மு காஷ்மீரில் பிரச்சினை ஏற்படும் என்பது ஏற்கனவே தெரியும் ஆனாலும் காஷ்மீரில் நடக்கும் பிரச்சினைகளில் தாலிபான்களுக்கு நேரடியாக பங்கிருக்க வாய்ப்பில்லை மாறாக ஆஃப்கனிலா தாலிபான்களுடன் சேர்ந்து சண்டையிட்ட பயங்கரவாதிகள் அல்லது பாக் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் இதற்கு காரணம் என்றார்.

Read More

சீன எல்லையோரம் உள்ள தவாங் செல்ல கட்டப்படும் இரண்டு புதிய வழிகள் !!

October 28, 2021

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தவாங் பகுதிக்கு செல்ல அஸாமின் குஹவாத்தியில் இருந்து இரண்டு புதிய வழிகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. மேற்கு பகுதியில் வரும் பாதை அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் மத்திய பகுதி பாதைக்கான ஆய்வு பணிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பாதைகள் மக்களுக்கும் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பேருதவியாக அமையும் அதே நேரத்தில் ராணுவ நகர்வுகளுக்கும் வரப்பிரசாதமாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இரண்டு பாதைகளும் பனி படர்ந்த நெச்சிபூலா மற்றும் […]

Read More

சீனாவின் புதிய எல்லை சட்டம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த இந்தியா !!

October 28, 2021

சீனா புதிய எல்லையோர நிலப்பரப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்றி அமல்படுத்தியுள்ளது இந்த சட்டத்தின்படி எல்லையோர மாவட்டங்களை மறுசீரமைப்பு செய்ய முடியும், இந்த சட்டத்தின் மூலமாக சீனா எல்லையோரம் தனது ஒருதலைபட்சமான செயல்பாடுகளை நிறுவ விரும்புவதாகவும் இத்தகைய செயல்பாடுகளை சீனா நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் ஒரு நாளும் இந்தியா அவற்றை அனுமதிக்காது எனவும் வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Read More

இந்தியாவின் புதிய கடலடி ஆயுதம் !!

October 28, 2021

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் புதிய கடலடி ஆயுதம் ஒன்றை தயாரித்து வருகிறது. M17 டார்ப்பஸ்டர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆயுதம் எதிரி டார்பிடோக்களை தாக்கி அழிக்கும் டார்பிடோ என கருதப்படுகிறது. தற்போது இந்த ஆயுதத்தின் இரண்டு சோதனை வடிவங்களின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More