Day: October 25, 2021

தைவானுக்கு ஆதரவளிக்கும் பைடன், அமெரிக்கா சீனா இடையேயான மோதல் அதிகரிப்பு !!

October 25, 2021

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சனம் செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் அமெரிக்க அதிபர் பைடன் தைவான் மீது சீனா தாக்குதல் தொடுத்தால் அமெரிக்கா களமிறங்கும் என ஆதரவு அளித்ததே ஆகும் என்றார். ஆனால் இது அமெரிக்கா மிக நீண்ட காலமாக தைவானை சீனாவின் ஒரு பகுதியாக கருதும் ஒரே சீனா கொள்கைக்கு அளித்து வரும் ஆதரவுக்கு எதிரானதாகும். மேலும் […]

Read More

ஐ.என்.எஸ் விக்ராந்தின் இரண்டாவது கடல் சோதனை ஓட்டம் !!

October 25, 2021

நேற்று கேரள மாநிலம் கொச்சியில் இருந்து இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் தனது இரண்டாவது கடல் சோதனையை துவக்கியது. இந்த ராட்சத 40,000 டன் எடை கொண்ட விமானந்தாங்கி கப்பல் ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்து நாட்கள் நீடித்த முதலாவது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்திய கடற்படை ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலின் அனைத்து தொழில்நுட்ப அமைப்புகளும் எவ்வித பிரச்சினையும் இன்றி வெற்றிகரமாக இயங்கியதாக அறிவித்தது. மிக்29கே […]

Read More

பூஞ்ச் ஆபரேஷனில் கொல்லப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாதி !!

October 25, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் நடைபெற்று வரும் என்கவுன்டரின் போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஜியா மூஸ்தஃபா எனும் பயங்கரவாதி கொல்லப்பட்டான். இதுபற்றி அதிகாரிகள் கூறிய போது இவன் 14 ஆண்டுகளாக சிறையில் இருந்ததாகவும் தற்போது இந்த காட்டில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் ஒன்றிற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டதாகவும் அப்போது அங்கு பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் உடனான தொடர்பை அவன் ஒப்பு கொண்டதாகவும் அப்போது தீடிரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஜியா உட்பட […]

Read More