Day: October 15, 2021

யுத் அப்யாஸ் 2021 அறிவிப்பு அமெரிக்கா செல்லும் மெட்ராஸ் ரெஜிமென்ட் !!

October 15, 2021

கடந்த 2002ஆம் ஆண்டு முதலாக இந்தியா மற்றும் அமெரிக்க தரைப்படைகளுக்கு இடையே யுத் அப்யாஸ் என்ற பெயரில் கூட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த வருடத்திற்கான யுத் அப்யாஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது இந்த பயிற்சி அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள எல்மன்டார்ஃப் தளத்தில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் இந்திய தரைப்படை சார்பில் மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் 7ஆவது பட்டாலியனும் அமெரிக்க தரைப்படை சார்பில் 40ஆவது கேவல்ரி ரெஜிமென்ட்டும் பங்கேற்க உள்ளன. கடந்த […]

Read More

பாக் பெண்ணுடன் ராணுவ ரகசியங்களை பகிர்ந்த ராணுவ பணியாளர் கைது !!

October 15, 2021

இந்திய தரைப்படையில் மல்டி டாஸ்கிங் பணியில் பணியாற்றி வந்த ராம் சிங் என்பவன் பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுடன் ராணுவ ரகசியங்களை பகிர்ந்தால் கைது செய்பட்டுள்ளான். அந்த பெண் சமுக வலைதளத்தில் அறிமுகமாகி பின்னர் படிப்படியாக நம்பிக்கையை பெற்று பின்னர் அந்தரங்க உறையாடல்கள் நடைபெற்றுள்ளன. இதை வைத்து கொண்டு அவனை ப்ளாக்மெயில் செய்து தகவல்களை பெற்றிருக்கிறாள்,இதை மோப்பம் பிடித்த உளவுத்துறை அவனை ஜோத்பூரில் கைது செய்தது. அவன் மூலமாக அப்பெண்ணுடைய விவரங்களை பெற்று கொண்ட உளவுத்துறை அவனை ஜெய்ப்பூர் […]

Read More