Breaking News

5 வீரர்களின் மரணத்திற்கு காரணமான பயங்கரவாதிகளின் வேட்டையாடிய 10ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியன் !!

  • Tamil Defense
  • October 14, 2021
  • Comments Off on 5 வீரர்களின் மரணத்திற்கு காரணமான பயங்கரவாதிகளின் வேட்டையாடிய 10ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியன் !!

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் செக்டாரில் எல்லை கட்டுபாட்டு கோட்டு பகுதியில்,

பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைந்து பதுங்கி இருந்து நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த நிலையில் தரைப்படை தனது 10ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியனை இதற்கு காரணமான பயங்கரவாதிகளை வேட்டையாட களமிறக்கிய நிலையில்

வெற்றிகரமாக அந்த படையணியின் வீரர்கள் அத்தனை பயங்கரவாதிகளை தேடி கண்டு பிடித்து கொன்று குவித்து 5 வீரர்களின் இறப்பிற்கு பழி தீர்த்தனர்.