Day: October 7, 2021

இருமுனை போருக்கு இந்திய விமானப்படை தயார் !!

October 7, 2021

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் சவுதிரி பல முக்கிய விஷயங்களை கூறினார். அப்போது அவர் இந்திய விமானப்படை பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இருமுனை போருக்கு தயாராக உள்ளது என கூறினார். மேலும் இதற்காக இந்திய விமானப்படை தனது திறன்களை அதிகரிப்பதிலும் வலுப்படுத்துவதிலும் அதிக கவனத்தை செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார். அடுத்த 3 முதல் நான்கு வருடங்களில் படையில் இருந்து விலக்கப்படும் விமானங்களுக்கு மாற்றாக புதிய விமானங்கள் […]

Read More

அர்ஜென்டினா தேஜாஸ் போர் விமானத்தை வாங்குமா ??

October 7, 2021

சமீபத்தில் அர்ஜென்டினா பாகிஸ்தான் மற்றும் சீன கூட்டு தயாரிப்பான ஜே.எஃப்-17 ரக போர் விமானத்தை வாங்க விரும்புவதாக வெளியான செய்தியை மறுத்தது. பல வருடமாக இஸ்ரேல் சுவீடன் போன்ற நாடுகளிடம் இருந்து போர் விமானங்கள் வாங்க விரும்பிய நிலையில் பிரிட்டனுடைய அழுத்தம் காரணமாக அந்த நாடுகள் பின்வாங்கின. இதற்கு அர்ஜென்டினா மற்றும் பிரிட்டன் இடையே நடைபெற்ற ஃபால்க்லாந்து யுத்தம் ஏற்படுத்திய தீவிர பகை காரணமாக அமைந்துள்ளது. பிரிட்டன் நாட்டின் மார்ட்டின் பேக்கர் நிறுவனம் தயாரிக்கும் எஜெக்ஷன் இருக்கைகள் […]

Read More

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் புதிய பாணி, தொடரும் பொதுமக்கள் மீதான தாக்குதல் !!

October 7, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறையினரால் பயங்கரவாதிகள் மிக கடுமையாக ஒடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அப்பாவி பொதுமக்கள் மீது தங்களது கவனத்தை திருப்பி உள்ளனர், இது பொதுமக்கள் மீதான தாக்குதல்களில் தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது. நேற்று ஶ்ரீநகரில் ஒரு மருந்துகடை உரிமையாளர் வீட்டுக்கு செல்லும் வழியில் பயங்கரவாதிகளால் பட்டபகலில் ரோட்டில் வைத்து சுட்டு கொல்லப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் ஶ்ரீநகரில் சதிந்தர் கவுர் எனும் ஆசிரியையும், தீபக் சந்த் எனும் […]

Read More

இந்திய விமானப்படைக்கு உள்நாட்டு ஐந்தாம் தலைமுறை விமானம் !!

October 7, 2021

சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் சவுதிரி பேசினார். அப்போது இந்திய விமானப்படையின் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்திற்கான தேவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஆம்காவால் சந்திக்கப்படும் என்றார். 2030க்கு பிறகு இந்த விமானம் படையில் இணையும் எனவும் விரைவில் மிக்21, ஜாகுவார் மற்றும் மிக் 29 விமானங்கள் படையில் இருந்து விலக்கப்படும் எனவும், 2030ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய விமானப்படையில் 35 போர் விமான படையணிகள் இருக்கும் […]

Read More

நடுவானில் எரிபொருள் நிரப்பும் 6 டேங்கர் விமானங்களை வாங்க திட்டம் !!

October 7, 2021

இந்திய விமானப்படைக்கு நீண்ட காலமாகவே நடுவானில் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பக்கூடிய டேங்கர் விமானங்களை வாங்கும் முயற்சி தோல்வி அடைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் 6 டேங்கர் விமானங்களை வாங்குவதற்கான நிபந்தனைகள் வகுக்கப்பட்டு வருவதாக இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சவுதிரி கூறினார். இதற்கான போட்டியில் ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ330-MRTT மற்றும் போயிங் நிறுவனத்தின் கேசி-46 ஆகியவை உள்ளன, இவற்றில் ஏ330யின் திறன்கள் சிறப்பாக உள்ளது அதே நேரத்தில் […]

Read More