Day: October 3, 2021

டஜன் கணக்கான சீன விமானங்கள் தங்கள் நாட்டு எல்லையில் நுழைந்ததாக தைவான் குற்றச்சாட்டு !!

October 3, 2021

கடந்த இரண்டு நாட்களில் இதுவயை இல்லாத அளவுக்கு மிக அதிகமான சீன விமானப்படை விமானங்கள் தங்களது வான் பாதுகாப்பு பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக தைவான் கூறி உள்ளது. தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரண்டு தொகுதியாக வெள்ளிக்கிழமை அன்று அணு ஆயுத தாக்குதல் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்கள் உட்பட 38 விமானங்களும், சனிக்கிழமை அன்று 20 சீன விமானப்படை போர் விமானங்களும் தங்கள் நாட்டின் வான் பாதுகாப்பு பகுதிக்குள்ளாக அத்துமீறி நுழைந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. […]

Read More

சீன ராணுவத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இந்திய எல்லையோரம் பணியில் என்ன நடக்கிறது ???

October 3, 2021

பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த அதிகாரிகள் பலர் சீன ராணுவத்தின் மேற்கு மற்றும் தென்னக கட்டளையகங்களில் தகவல்கள் பரிமாற்றத்திற்காக பணியமர்த்தப்பட்டு உள்ளனர என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சீன ராணுவத்தின் மேற்கு கட்டளையகம் தான் இந்தியா உடனான எல்லை, ஸின்ஜியாங் மற்றும் திபெத் ஆகிய பகுதிகளுக்கு பொறுப்பான பிரிவு என்பதால் இந்தியா நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. சமீபத்தில் கிடைத்த தகவல்களின்படி பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த கர்னல் அந்தஸ்திலான அதிகாரிகள் சீன ராணுவத்தின் திட்டமிடும் பிரிவில் பணியமர்த்தப்பட்டு […]

Read More

விமானந்தாங்கி கப்பலில் பணிபுரிவோருக்கு பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் புதிய விசா கார்ட் !!

October 3, 2021

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக பாரத ஸ்டேட் வங்கி நேவ்-இகேஷ் (NAV-eCash) என்ற பெயரில் புதிய விசா கார்ட் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கான நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் கார்வார் கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்து ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலில் வைத்து நடைபெற்றது. இதில் மேற்கு கடற்படை கட்டளையக தளபதி வைஸ் அட்மிரல் ஹரி குமார் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் ரிடெய்ல் மற்றும் டிஜிட்டல் பேங்கிங் பிரிவின் மேலாண்மை இயக்குனர் […]

Read More