
ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் காஷ்மீர் காவல் துறை வீரர் மீது பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார்.மூன்று குண்டு காயங்களுடன் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு பின்பு அவர் வீரமரணம் அடைந்தார்.
உயிரிழந்த வீரர் குப்வாரா மாவட்டத்தை சேர்ந்த அர்சித் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்போது தப்பியோடிய பயங்கரவாதியை தேடும் பணி தொடங்கியுள்ளது காவல்துறை.