தேஜாஸ் மார்க்-1 போர் விமானங்கள் தீவிர பயிற்சியில் !!

  • Tamil Defense
  • September 20, 2021
  • Comments Off on தேஜாஸ் மார்க்-1 போர் விமானங்கள் தீவிர பயிற்சியில் !!

ஏசா ரேடார் மற்றும் பிரம்மாஸ் ஏவுகணை பொருத்தப்படும் தேஜாஸ் மார்க்-1ஏ போர் விமானங்கள் அடுத்த வருடம் முதல் முறையாக பறக்க உள்ளன.

ஒரு விமானத்திற்கு சுமார் 41 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற விலையுடன் சுவீடன் நாட்டின் க்ரைப்பன் சி/டி எம்.எஸ்-20 உடன் போட்டி போடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.