இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஃபிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசி வாயிலாக உரையாடல் நடத்தியுள்ளார்.
இருவரும் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும்
பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பது குறித்தும் பேசி கொண்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.