Breaking News

இந்திய தயாரிப்பு வானூர்திகள் மீது ஆர்வம் காட்டும் ஃபிலிப்பைன்ஸ் !!

  • Tamil Defense
  • September 7, 2021
  • Comments Off on இந்திய தயாரிப்பு வானூர்திகள் மீது ஆர்வம் காட்டும் ஃபிலிப்பைன்ஸ் !!

ஃபிலிப்பைன்ஸ் நாட்டு கடலோர காவல்படை நாம் சொந்தமாக தயாரித்த த்ருவ் வானூர்திகள் மீது ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்களின்படி சுமார் 7 த்ருவ் வானூர்திகள் வரை ஃபிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை வாங்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் நாம் சொந்தமாக தயாரித்து இயக்கி வரும் 8 டோர்னியர்-222 ரக விமானங்களையும் வாங்க ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.