
இந்திய தரைப்படையின் துணை தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சன்டி ப்ரசாத் மொஹந்தி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கல்வான் மற்றும் டோக்லாம் ஆகிய சம்வங்கள் நாட்டின் மதிப்பை மட்டுமின்றி ராணுவத்தின் மதிப்பையும் உலகளாவிய ரீதியில் உயர்த்தியுள்ளது என்றார்.
டோக்லாமிலும் கல்வானிலும் இந்திய வீரர்கள் சீன ராணுவத்தின் அத்துமீறல்களை தங்களது உயிரை கொடுத்து தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.