
வியான் செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டி அளித்த ஹக்கானி குழுவின் இளம் தலைவர்களில் ஒருவனனான அனாஸ் ஹக்கானி பேசும்போது,
இந்தியா ஆஃப்கானிஸ்தானுக்கு என்றுமே நட்பு நாடு அல்ல எனவும் இந்தியாவை நம்ப முடியாது எனவும் கூறியுள்ளார்.
மேலும் கடந்த 20 வருடங்களாக இந்தியா ஆஃப்கனில் சண்டையை மூட்டி விடுவதாகவும் அமைதிக்காக எதுவுமே செய்ததில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்தியா தாலிபான்களை மிக மோசமாக சித்தரிப்பதாகவும் இந்தியா எப்போதுமே நெகட்டிவ் ரோலை செய்து வருவதாகவும் பேசியுள்ளார்.