
சமீபத்தில் வெளியான தகவல்களின்படி ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி செக்டார் பகுதியில் ஐந்து தாலிபான் பயங்கரவாதிகள் புகுந்துள்ளதாகவும்,
அவர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு நமது பாதுகாப்பு படையினர் மிக பெரிய அதி தீவிரமான தேடுதல் வேட்டையை துவக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் உரி ராணுவ முகாமில் பயங்கரவாத தாக்குதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.