சீனா முதலில் அணு ஆயுதம் பயன்படுத்த மாட்டோம் எனும் கொள்கையை கைவிட வேண்டும் சீன தூதர் பேச்சு !!

  • Tamil Defense
  • September 27, 2021
  • Comments Off on சீனா முதலில் அணு ஆயுதம் பயன்படுத்த மாட்டோம் எனும் கொள்கையை கைவிட வேண்டும் சீன தூதர் பேச்சு !!

ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் முன்னாள் தூதர் ஷா சூகாங் சமீபத்தில் சீனா முதலில் அணு அயுதம் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையை கைவிட வேண்டும் என கூறியுள்ளார்.

அதாவது அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு நாடுகளுடன் தொடர்ச்சியாக கூட்டணி அமைத்து வரும் நேரத்தில் சீனா தனது கொளைகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பேசியுள்ளார்.

அவர் மறைமுகமாக க்வாட் கூட்டமைப்பு மற்றும் சமீபத்தில் உருவான ஆக்கஸ் முத்தரப்பு கூட்டணியை மனதில் வைத்தே பேசியுள்ளார் என்பது தெள்ள தெளிவாகிறது.