Day: September 22, 2021

இந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் !!

September 22, 2021

இந்திய விமானப்படையின் தற்போதைய தலைமை தளபதியாக ஏர் சீஃப் மார்ஷல் ராகேஷ் குமார் பதவ்ரியா பணியாற்றி வருகிறார், இவர் வருகிற 30ஆம் தேதி ஒய்வு பெற உள்ளார். இந்த நிலையில் மத்திய அரசு இந்திய விமானப்படைகக்கான அடுத்த தலைமை தளபதியாக தற்போது துணை தளபதியாக பதவி வகித்து வரும் ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுதிரியை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுதிரி இந்திய விமானப்படையில் சுமார் 39 வருடங்கள் பணியாற்றி உள்ளார், […]

Read More

இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் !!

September 22, 2021

கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி இரண்டு இந்திய தரைப்படை இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் லடாக் சென்றன, தற்போது இறுதிக்கட்ட சோதனைகளுக்கு அவை தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை தற்போது லே விமானப்படை தளம், தவ்லத் பெக் ஒல்டி முன்னனி படை தளம், சியாச்சின் உள்ளிட்ட இடங்களுக்கு பறந்து வருகின்றன என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இவை இந்திய தரைப்படை மற்றும் விமானப்படை விமானிகளால் இயக்கப்பட்டு வருகின்றன, விரைவில் படையில் இணைப்பதற்கான முயற்சியாகவே […]

Read More

சி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா ??

September 22, 2021

சமீபத்தில் இந்தியா வந்த சி.ஐ.ஏ தலைவர் வில்லியம் ஜெ பர்ன்ஸ் உடன் வந்த மற்றொரு சி.ஐ.ஏ அதிகாரிக்கு ஹவானா சின்ட்ரோம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகை சம்வங்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் அமெரிக்க உளவாளிகள் வெளியுறவு பணியாளர்கள் மற்றும் ராணுவத்தினரால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக முன்வைக்கப்படுகிறது. சமீபத்தில் கூட வியட்நாமில் ஒரு அமெரிக்க அதிகாரி இந்த பாதிப்பு பற்றி கூற அங்கு சுற்றுபயணமாக சென்ற அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸின் பயணம் மூன்று மணி நேரம் […]

Read More

ஆக்கஸ் நீர்மூழ்கி ஒப்பந்த எதிரொலி இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஃபிரான்ஸ் விருப்பம் !!

September 22, 2021

சமீபத்தில் தொலைபேசி மூலமாக ஃபிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன் ட்ரையன் மற்றும். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோர் பேசி கொண்டனர் அப்போது இருவரும் உறவுகளை வலுப்படுத்த முடிவு செய்தனர். இரண்டு அமைச்சர்களும் அடுத்த வாரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற உள்ள ஐ.நா பொதுசபை கூட்டத்தின் போது சந்தித்து பேச உள்ளனர். மேலும் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் நிலை குறித்து விவாதித்ததாகவும் ஃபிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஆக்கஸ் […]

Read More