Day: September 20, 2021

தேஜாஸ் மார்க்-1 போர் விமானங்கள் தீவிர பயிற்சியில் !!

September 20, 2021

ஏசா ரேடார் மற்றும் பிரம்மாஸ் ஏவுகணை பொருத்தப்படும் தேஜாஸ் மார்க்-1ஏ போர் விமானங்கள் அடுத்த வருடம் முதல் முறையாக பறக்க உள்ளன. ஒரு விமானத்திற்கு சுமார் 41 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற விலையுடன் சுவீடன் நாட்டின் க்ரைப்பன் சி/டி எம்.எஸ்-20 உடன் போட்டி போடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

ஆளில்லா விமானங்களில் பயன்படுத்தக்கூடிய மின்னனு கருவிகளை தயாரிக்கும் தரைப்படை !!

September 20, 2021

இந்திய தரைப்படை ஆளில்லா விமானங்களில் பயன்படுத்தக்கூடிய மின்னனு கருவிகளை தயாரித்து வருகிறது இதன் முலம் மின் உளவு தகவல்களை அதிகம் சேகரிக்க முடியும். இந்த கருவி தரையில் இருந்து இயங்கும் கருவிகளை விடவும் அதிக ஆற்றல் வாய்ந்தது காரணம் அதிக உயரத்தில் செயல்படும் போது தகவல்களை இடைமறிக்கும் வாய்ப்புகள் அதிகமாகின்றன. தற்போதைய நிலையில் பயன்பாட்டில் உள்ள தகவல் இடைமறிப்பு மற்றும் சேகரிப்பு கருவிகள் வீரர்கள் அல்லது வாகனங்களில் கொண்டு செல்லும் வகையில் உள்ளன. தரைப்படையின் ராணுவ தொலைதொடர்பு […]

Read More

உள்நாட்டு டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனைகள் நிறைவு !!

September 20, 2021

ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தக்கூடிய நாக் வழிகாட்டப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணையான “ஹெலினா”வின் சோதனைகள் நிறைவு பெற்று அங்கீகார சான்றிதழுக்காக காத்திருப்பில் உள்ளது. ஏவு கருவி மற்றும் ஏவுகணை தற்போது தயாராக உள்ளது மேலும் மனிதர்கள் மற்றும் கருவிகள் இணைந்து செயலாற்றும் சில தொழில்நுட்பங்கள் வடிவமைக்கப்பட உள்ளன அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும், தற்போது ஒரு ஹெலினா ஏவுகணையின் விலை ஒரு கோடி என்ற நிலையில் முதல்கட்டமாக 40 ஏவு கருவிகளும் 500 ஏவுகணைகளும் வாங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன […]

Read More

பயங்கரவாத குழுக்களில் இணைந்தோரின் குடும்பங்களை சந்தித்த சினார் கோர் தளபதி !!

September 20, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஶ்ரீநகரை மையமாக கொண்டு செயல்படும் சினார் கோர் படையணி தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் பாண்டே பயங்கரவாதிகளின் குடும்பங்களை சந்தித்தார். அப்போது உங்களது குழந்தைகளை பயங்கரவாத பிடியில் இருந்து மீட்க முயல வேண்டும் என கேட்டு கொள்கிறேன் ஆனால் அதனை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் உங்களிடமே விட்டு விடுகிறேன் என்றார். அப்போதுகூடவே காஷ்மீர் பகுதி காவல்துறை ஐ.ஜி விஜய்குமார் இ.கா.ப அவர்களும் இருந்தார் அவர் பாதுகாப்பு படைகள் மற்றும் காவல்துறையினர் பயங்கரவாதிகள் சரணடைய […]

Read More

அணுசக்தி நீர்மூழ்கி ஒப்பந்தம், ஆஸி மற்றும் நியூஸிலாந்து இடையே உரசல் !

September 20, 2021

சமீபத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து நீர்மூழ்கி கப்பல் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்தது. இதனையடுத்து ஏற்கனவே ஒப்பந்தத்தை பெறும் நிலையில் இருந்த ஃபிரான்ஸ் ஏமாற்றத்துடன் மனக்கசப்பில் உள்ளது. தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து இடையேயான உறவுகளிலும் இந்த ஒப்பந்தம் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை தங்களது கடற்பகுதிக்குள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என நியூஸிலாந்து பிரதமர் ஜெஸின்டா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் […]

Read More

அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்ற எல்லை காவல் சாவடிகள் கட்டுவதில் தோல்வி, ஒப்பந்தம் ரத்து !!

September 20, 2021

இந்தோ திபெத் எல்லை காவல்படை லடாக்கில் ஐந்து வருடங்கள் முன்பு அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்ற காவல்சாவடிகளை கட்ட முடிவு செய்து, சுமார் 20 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை தேசிய கட்டுமான திட்ட கார்ப்பரேஷன் எனும் பொதுத்துறை நிறுவனத்திடம் வழங்கியது ஆனால் இன்று வரை கட்டுமான பணிகள் நிறைவு அடையவில்லை. கல்வான் பிரச்சினைக்கு பிறகு எல்லையோர நடவடிக்கைகளை முடுக்கி விட்ட இந்தோ திபெத் எல்லை காவல்படை தற்போது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் மத்திய […]

Read More