தெற்கு காஷ்மீரின் குல்கம் பகுதியில் காஷ்மீர் காவல் துறை வீரர் மீது பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் அவர் வீரமரணம் அடைந்தார். இதற்கு முன் இதே போல ஒருவீரரை பயங்கரவாதி தாக்கியதில் மூன்று குண்டு காயங்களுடன் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு பின்பு அவர் வீரமரணம் அடைந்தார். உயிரிழந்த வீரர் பந்தூ சர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்போது தப்பியோடிய பயங்கரவாதியை தேடும் பணி தொடங்கியுள்ளது காவல்துறை.
Read Moreடான்போ இமேஜிங் நிறுவனமானது இரவு பார்வை கருவிகள் வெப்ப உணர் கருவிகள் போன்றவற்றை தயாரிப்பதில் உலக பிரசித்தி பெற்ற நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தனது தயாரிப்புகளை அமெரிக்கா ஃபிரான்ஸ் இஸ்ரேல் உள்ளிட்ட 2 டஜன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்திய ராணுவமும் தற்போது டான்போ தயாரிப்புகளை வாங்கி வருகிறது, இதன் தொடர்ச்சியாக தற்போது பல உபயோக பார்வை கருவிகளுக்கான ஆர்டரை இந்திய ராணுவம் இறுதி செய்துள்ளது. இந்த கருவியை தலைக்கவசம் மற்றும் துப்பாக்கியிலும் தேவைக்கேற்ப கழற்றி […]
Read Moreரஷ்ய துணை பிரதமர் போரிஸோவ் சமீபத்தில் ஊடகம் ஒன்றுடன் பேசும்போது இந்தியாவுக்கு எஸ்500 முதலாவதாக ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் இந்தியா தான் ரஷ்யாவின் முதன்மையான ஆயுத ஏற்றுமதி நாடு எனவும், சில நேரங்களில் வேறு யாருக்கும் விற்காத தளவாடங்கள் இந்தியாவுக்கு விற்கப்பட்டு உள்ளன எனவும் கூறினார். ரஷ்ய பாதுகாப்பு படைகள் தற்போது எஸ்500 வான் பாதுகாப்பு அமைப்பை படையில் இணைக்க துவங்கி உள்ளதாகவும் ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிஸோவ் […]
Read More