பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இந்த வருட ஆரம்பத்தில் இரண்டு VLSRSAM ரக ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது இது கடற்படைக்கானதாகும். இதனை தொடர்ந்து தற்போது இந்திய விமானப்படையின் தேவைக்கேற்ப VL-SRSAM (QR) ரக ஏவுகணைகளைதயாரிக்கும் பணி துவங்கி உள்ளது. 4 செல்களை கொண்டிருக்கும் இந்த ஏவும் அமைப்பானது ஒரு 4×6 லாரியில் பொருத்தப்பட்ட நிலையில் இருக்கும், இது சுமார் 360० கோணத்தில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த மாதங்களில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு […]
Read Moreஇந்தியா சொந்தமாக தயாரித்த அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக தயாரிப்பு நிலையை எட்டியுள்ளது. இந்திய போர் விமானங்கள் இந்த ரக ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்த முடியும் குறிப்பாக தேஜாஸ் மட்டுமே இத்தகைய இரண்டு ஏவுகணைகளை சுமந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை ஏவுகணைகள் முந்தைய தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணைகளின அதே திறன்களை கொண்டிருக்கும். ஆனால் அவற்றின் அளவு சிறியதாக இருக்கும், அதாவது சுமார் 50% எடை குறைவாகவும் 3 மீட்டர் குட்டையாகவும் […]
Read More