Day: September 9, 2021

விமானப்படைக்கு முக்கியமான தினம்;MRSAM பாரக்-8 ஏவுகணை அமைப்பு படையில் இணைப்பு

September 9, 2021

இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேம்படுத்திய MRSAM/Barak-8 ஏவுகணை அமைப்பு விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் இணைந்து மேம்படுத்திய இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள சோதனை மையத்தில் பலமுறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த அமைப்பை இந்தியாவின் DRDO மற்றும் இஸ்ரேலின் Israel Aerospace Industries இணைந்து மேம்படுத்தியது ஆகும்.50-70கிமீ வரை வானில் வரும் எதிரியின் ஏவுகணை மற்றும் வான் இலக்குகளை தாக்கியழிக்க கூடியது ஆகும். வானில் வரும் எதிரியின் வான் இலக்குகளை வானிலேயே தாக்கியழிக்க கூடிய […]

Read More

அடுத்த 20 ஆண்டுகளில் 350 உள்நாட்டு போர் விமானங்களை படையில் இணைக்க திட்டம் !!

September 9, 2021

இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா சமீபத்தில் இந்திய ஏரோஸ்பேஸ் துறை சார்ந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் அடுத்த 20 ஆண்டுகளில் இந்திய விமானப்படை சுமார் 350 உள்நாட்டு தயாரிப்பு போர் விமானங்களை படையில் இணைக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார். சீனாவை மனதில் வைத்து இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் நோக்கில் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் பேசினார். இலகுரக தேஜாஸ் மார்க்-1, தேஜாஸ மார்க்-2 ஐந்தாம் தலைமுறை ஆம்கா […]

Read More

இந்திய விமானப்படைக்கு C295 விமானங்கள் வாங்க அனுமதி

September 9, 2021

இந்திய விமானப்படைக்கு 56 Airbus C295MW ஸ்ரேடஜிக் நடுத்தர எடைதூக்கி இராணுவ விமானங்கள் வாங்க கேபினட் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விமானங்கள் தற்போது இந்திய விமானப்படையில் செயல்பாட்டில் உள்ள அவ்ரோ விமானங்களுக்கு மாற்றாக படையில் இணைக்கப்பட உள்ளது. 16 விமானங்கள் பறக்கும் நிலையிலேயே ஸ்பெயினில் இருந்து நேரடியாக தருவிக்கப்படும். அடுத்த 40 விமானங்கள் இந்தியாவின் டாடா க்ரூப் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்படும். அனைத்து விமானங்களிலும் நமது தயாரிப்பு Electronic Warfare Suite இணைக்கப்படும். ஒப்பந்தம் கையெழுத்தான முதல் […]

Read More