Breaking News

Day: September 5, 2021

கினீயில் ராணுவ புரட்சி; அதிபர் கைது !!

September 5, 2021

ஆஃப்ரிக்க நாடான கினீயில் ராணுவ புரட்சி வெடித்துள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் ஆல்ஃபா கான்டே கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கினீ நாட்டின் தலைநகர் கோனாக்ரியில் கடுமையாக மோதல் நடந்து வந்த நிலையில் தீடிரென அந்நாட்டு சிறப்பு படையினர் அதிபர் மாளிகையை கைபற்றிய நிலையில், அதிபரை கைது செய்ததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர், வீரர்கள் அவரை கைது செய்து வாகனத்தில் கொண்டு செல்லும் காணொளி மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த நிகழ்வால் கிழக்கு ஆஃப்ரிக்காவில் பதற்றம் […]

Read More

600 தாலிபன்களை வீழ்த்திய எதிர்ப்பு படை போராளிகள்

September 5, 2021

ஆப்கனின் பாஞ்சீர் பள்ளத்தாக்கு பகுதியில் தாலிபன்களுக்கும் நார்தர்ன் அலையன்ஸ் போராளிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 600 தாலிபன்கள் வரை வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு சண்டை தொடர்ந்து நடைபெற்று வந்ததை தொடர்ந்து இதற்கு முன் கென்ஞ் மற்றும் அனாபா ஆகிய மாவட்டங்களை தாலிபன்கள் வசம் வந்துள்ளதாக தாலிபன்களின் செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி கூறியிருந்தார. பாஞ்சீல் பள்ளத்தாக்கு பகுதியில் ஆழ ஊடுருவி குறைந்தது நான்கு மாவட்டங்களை தாலிபன்கள் கைப்பற்றியதாக இதற்கு முன் தகவல்கள் வெளியானது.

Read More

இங்கிலாந்து கடற்படைக்கு கப்பல் வடிவமைக்கும் இந்தியா !!

September 5, 2021

இங்கிலாந்து கடற்படைக்கு படையணி உதவி கலன் ரக கப்பல்களை வடிவமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனமான L & T பெற்றுள்ளது. இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் லார்சன் அன்ட் டூப்ரோ உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தை கூட்டாக செயல்படுத்தும் என தெரிவித்துள்ளது. நான்கு நிறுவனங்களுக்கும் தலா 5 மில்லியன் பவுன்டுகள் மதிப்பிலான போட்டி அடிப்படையிலான ஒப்பந்தம் கிடைக்கும் என்பதையும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. லார்சன் அன்ட் டூப்ரோ மற்றும் […]

Read More

ஸ்டீல்த் எதிர்ப்பு ரேடாரை வாங்கும் இந்திய விமானப்படை

September 5, 2021

இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனமான ஆல்பா டிசைன் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படை ஆறு Counter-stealth Radars வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஆல்பா டிசைன் நிறுவனம் விமானப்படைக்கு ஆறு Very High-Frequency radars தயாரித்து வழங்கும் ஆர்டரை பெற்றுள்ளது.சுமார் Rs 200+ கோடியில் இந்த ரேடார்களை தயாரித்து இந்நிறுவனம் வழங்கும். விமானப்படை தற்போது செயல்பாட்டில் உள்ள சோவியத் கால உரால் ட்ரக்கை அடிப்படையாக கொண்ட P-18 early warning ரேடாருக்கு மாற்றாக இந்த […]

Read More