ஆப்கனில் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்த பாக்ரம் விமான தளத்தை சீனா கைப்பற்ற விரும்புகிறது எனவும் இதை அமெரிக்கா கவனிக்க வேண்டும் எனவும் முன்னாள் சீனியர் அமெரிக்க டிப்ளோமேட் நிக்கி ஹாலே அவர்கள் கூறியுள்ளார். தைவான்,இஸ்ரேல்,இந்தியா,ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அமெரிக்க கூட்டாளுடன் அமெரிக்க முதலில் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆப்கனை பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளதால் அது பயங்கரவாதிகள் பெருகும் நாடாக இருக்கும் எனவும் உலகம் முழுதும் தனது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை அமெரிக்கா நடத்துவதை […]
Read Moreஉலகத் தர மேம்பாடுகளோடு ஒன்றிப் போகும் வகையில் இந்திய இராணுவம் ஸ்வார்ம் ட்ரோன்களை ஆர்டர் செய்துள்ளது.ஐம்பது ட்ரோன்கள் வீதம் இரு ஸ்வார்ம் ட்ரோன்கள் படை ஆர்டர் செய்துள்ளது. 25கிமீ தூரத்தில் உள்ள எதிரி இலக்குகள் மீது கூட்டாக சென்று தாக்குதல் நடத்தக்கூடியவை இந்த ஸ்வார்ம் ட்ரோன்கள்.ஐம்பது ட்ரோன்கள் ஒரு இலக்கை குறிவைத்து சென்று குழுமி தாக்குவதை கற்பனை செய்து பார்த்தாலே இந்த ஆயுதத்தின் திறனை நீங்கள் புரிந்து கொள்ளலாம். மேலும் வான் பாதுகாப்பு அமைப்புகளை கூட இவை […]
Read Moreஆப்கனை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு அங்கு நடக்கும் விசயங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.இந்நிலையில் தற்போது தாலிபன்கள் காஷ்மீர் மக்களுக்காக பேசுவோம் என கூறியுள்ளனர். உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களுக்காகவும் பேசுவோம் காஷ்மிர் உட்பட என தாலிபன்கள் கூறியுள்ளனர்.இதற்கு முன் ஆப்கன் மண்ணை பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக உபயோகிக்க அனுமதிக்க கூடாது என தாலிபன்களிடம் இந்தியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் எந்த நாட்டுக்கு எதிராகவும் ஆயுதம் தாங்கி தாக்குதல் நடத்த தாலிபன்கள் தயாராக இல்லை என்பதையும் உறுதிபடுத்தியுள்ளனர். […]
Read More