Day: September 3, 2021

இந்தியாவின் முதல் அணுஏவுகணை ட்ராக் செய்யும் கப்பல் படையில் இணைகிறது

September 3, 2021

இந்தியாவின் முதல் அணு ஏவுகணைகளை கண்காணித்து ட்ராக் செய்யும் கப்பலை வரும் செப்டம்பர் 10 அன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாட்டிற்கு அற்பணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. த்ருவ் என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலை நமது ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் டிஆர்டிஓ மற்றும் National Technical Research Organisation (NTRO) உடன் இணைந்து கட்டியுள்ளது.த்ருவ் கடற்படுகளைகளை கூட மேப் செய்து எதிரியின் நீர்மூழ்கிகளை கூட கண்டறிய வல்லது ஆகும். இந்தியாவின் ரகசிய Strategic […]

Read More

ஸ்கைஸ்ட்ரைக்கர் அமைப்பை ஆர்டர் செய்துள்ள இந்திய இராணுவம்; இதன் திறன் என்ன ?

September 3, 2021

இந்தியாவின் ஆல்பா டிசைன் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இஸ்ரேலின் எல்பிட் நிறுவனமும் இணைந்த நிறுவனமான ALPHA-ELSEC நிறுவனத் தயாரிப்பான SkyStriker Loitering Munition இந்திய இராணுவம் தற்போது ஆர்டர் செய்துள்ளது.100+ அமைப்புகளை தற்போது ஆர்டர் செய்துள்ளது. தற்போது அவசரமாக இந்த ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.தற்போது இந்த ஆயுதங்கள் இந்திய இன்பான்ட்ரி படைப் பிரிவுகளுக்கு வழங்கப்பட உள்ளது.18 மாதங்களுக்குள் இந்த அமைப்புகள் இந்திய இராணுவத்திற்கு வழங்கப்படும். இதற்கு முன் 2010ல் இஸ்ரேலிடம் இருந்து இது போன்ற Harop loitering […]

Read More

லடாக்கில் இந்தியா மாபெரும் யுத்த பயிற்சி

September 3, 2021

இந்திய இராணுவம் லடாக் பகுதியில் மாபெரும் யுத்த பயிற்சியை மேற்கொண்டுள்ளது.இந்திய இராணுவத்தின் XIV கோர் அல்லது Fire and Fury Corps இந்த ஒருங்கிணைந்த போர்பயற்சியை லடாக்கில் மேற்கொண்டுள்ளது. இந்த பயிற்சியை பயர் அன்ட் பியூரி கோர் படைப் பிரிவின் கமாண்டர் பிஜிகே மேனன் நேரில் பார்வையிட்டார். நேரடி தாக்குதல் மற்றும் உண்மையான குண்டுகளை வீசி இந்த பயிற்சி நடைபெற்றுள்ளது.எல்லையில் இந்திய சீனா பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்த […]

Read More

ஆப்கன் மண்ணை இந்தியாவிற்கு எதிராக உபயோகிக்க கூடாது; தாலிபன்களிடம் இந்தியா வலியுறுத்தல்

September 3, 2021

இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கைக்கும் ஆப்கன் மண்ணை பயங்கரவாதிகள் உபயோகிக்க அனுமதிக்க கூடாது என தாலிபன்களை இந்தியா வலியுறுத்தியுள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி அவர்கள் இந்தியா தாலிபன் சந்திப்பு குறித்து பேசுகையில், ஆப்கன் மண்ணை பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக உபயோகிக்க வாய்ப்புள்ளது குறித்து கவலை தெரிவித்ததாக கூறியுள்ளார். கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் மற்றும் தாலிபன் தலைவர் செர் முகமது அப்பாஸ் சந்தித்து கத்தாரில் பேசியுள்ளனர்.மேலும் சந்திப்பு சுமூகமாக […]

Read More

தொடர் தயாரிப்புக்கு தயார் நிலையில் ஹால் HAL HTT-40

September 3, 2021

ஹால் நிறுவனம் மேம்படுத்தியுள்ள HTT-40 அடிப்படை பயிற்சி விமானத்தின் கடைசி கட்ட மேம்பாடு தொடர்பான சோதனை சோதனை விமானிகளால் நடத்தப்பட்டது.தற்போது இது ஆபரேசன் கிளியரன்சிற்கு தயாராக உள்ளதாக ஹால் கூறியுள்ளது. குறைந்த அளவு தொடர் தயாரிப்பிற்கு தேவையான அனைத்து மேம்பாட்டு தொடர்பான சோதனைகளும் முடிவடைந்துள்ளது.எனவே அடுத்த வருடத்தில் இருந்து குறைந்த அளவு தொடர் தயாரிப்பிற்கு விமானம் உட்படுத்தப்பட உள்ளது. ஊழல் காரணமாக ஸ்விஸ் தயாரிப்பு பிளாட்டஸ் விமானங்கள் வாங்குவதை நிறுத்திய பிறகு ஹால் நிறுவனத்தின் HTT-40 விமான […]

Read More