
ஆஃப்கானிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் சம்பவங்கள் உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆட்சியைமைக்க தாலிபான்கள் வெறி கொண்டு அலைகின்றனர்.
இந்த நிலையில் தாலிபான்களை சீனா அங்கீககரிக்க முடிவு செய்தாள்ளதாக தெரிகிறது, மற்ற நாடுகள் தூதரகங்களை காலி செய்துவரும் நிலையில்
சீனா தனது தூதரகம் வழக்கம் போல் செயல்படும் எனவும் தாலிபான்களுடன் நட்புறவை ஏற்படுத்த முயல்வோம் என கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன