மாபெரும் வெற்றி; 2 முக்கிய பயங்கரவாதிகளை போட்டுத்தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள்

காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் இரு முக்கிய A+ category பயங்கரவாதிகளை போட்டுத்தள்ளி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

முக்கிய லஷ்கர் கமாண்டர் முகமது அப்பாஸ் சேக் மற்றும் அவனது உதவியாளன் சகீப் மன்சூர் தார் ஆகிய இருவரும் வீழ்த்தப்பட்டனர்.

காஷ்மீர் காவல்துறை வீரர்களின் இரகசிய நடவடிக்கையை தொடர்ந்து ஸ்ரீநகரில் இந்த சண்டை நடைபெற்றது.சண்டையை தொடர்ந்து இரு பயங்கரவாதிகளும் போட்டுத் தள்ளியுள்ளனர் வீரர்கள்.

இந்த வருடம் மட்டும் இதுவரை 100 பயஙகரவாதிகளை நமது பாதுகாப்பு படைகள் வீழ்த்தியுள்ளனர்.