
தாலிபன்கள் தற்போது காபூலில் அனைத்து பகுதிகளிலும் இருந்து நுழைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் ஆப்கன் தலைவர் கானி தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவரை அமெரிக்க விமானப்படை மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆப்கன் பீல்டு கோர் வீரர்கள் அனைவரும் சரணடைந்துள்ளனர்.
தாலிபன்கள் சிறையில் உள்ள அனைத்து சக தாலிபன்களையும் விடுவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.அமைதியான முறையில் காபூலை கைப்பற்ற உள்ளதாகவும் தாலிபன்கள் கூறியுள்ளனர்.
ஆப்கன் இனி தாலிபன்கள் வசம்..