
இரஷ்யாவின் Rosoboronexport JSC நிறுவனம் இந்தியாவிற்கு துப்பாக்கிகள்,இயந்திர துப்பாக்கிகள்,ஸ்னைப்பர் துப்பாக்கிகள், சப்மெசின் கன், பிஸ்டல்கள் மற்றும் கிரேனேடு லாஞ்சர்கள் உள்ளிட்ட சிறிய ரக மற்றும் இலகு ரக ஆயுதங்கள் இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ளது.
இந்தியாவும் இரஷ்யாவும் ஏற்கனவே இணைந்து துப்பாக்கி நிறுவனம் ஏற்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டன.இந்த புதிய நிறுவனம் ஏகே-203 துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்கும்.