சென்னையில் கடலோர காவல் படைக்கு புதிய கப்பல்

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய கடலோர காவல் படைக்காக கட்டப்பட்ட புதிக கப்பல் படையில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் இந்த கப்பலை கட்டியுள்ளது.இந்த கப்பலுக்கு ICG விக்ரஹா எனப்பெயரிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் மற்றும் தமிழக அமைச்சர் தென்னரசு மற்றும் கடலோர காவல் படை டிஜி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.