
வான் போக்குவரத்து தடைபடும் முன்னரே இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப இந்தியா ஆப்கனில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆப்கனில் பல மாகாணங்களில் தொடர்ந்து சண்டை அதிகரித்து வருவதை அடுத்து அங்கு வான் போக்குவரத்து தடைபட்டு வருகிறது.
மொத்தமாக போக்குவரத்து தடைபடும் முன்னால் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என ஆப்கனில் உள்ள இந்திய தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.